Wednesday, August 19, 2009

ஐயங்கார் ஒரு அறிமுகம்!!

ஐயங்கார்கள் பிராமண சமூகத்தின் ஓர் அங்கம். மகாவிஷ்ணுவை மட்டுமே தங்கள் தெய்வமாக வணங்குபவர்கள்.

வைஷ்ணவ நெறி தவறாது வாழ்பவர்கள்.

தமிழ் மொழியே இவர்களது தாய்மொழியாக இருக்கிறது.

நெற்றியில் திருமண் இடுவது ஐயங்கார்களின் அடையாளம். இருபுறங்களிலும் பெருமாளின் திருவடியையும் நடுவில் மகாலக்ஷ்மி அம்சமாக ஸ்ரீசூரணமும் இடுவதே திருமண் காப்பு.

த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்ற மூன்று முத்தான தத்துவங்களில், ஸ்ரீ ராமானுஜரால் நிர்ணயிக்க பட்ட விஷிஷ்டாத்வைதத்தை பின்பற்றுபவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.


Monday, August 17, 2009

வைஷ்ணவத்தின் தந்தை!


மகான் ஸ்ரீ ராமானுஜர்.

முதல் வைஷ்ணவன்!

உலகின் முதல் ஐயங்கார் ( ஸ்ரீ வைஷ்ணவன்) பகவான் ஸ்ரீ விஷ்ணுவே. பகவானின் பாதாரவிந்தங்களை பற்றி பரவியவர்களே ஐயங்கார்கள்.

கர்நாடக சங்கீதத்தின் மாமேதை.


Ramanuja Iyengar
(1890-1967)
வெற்றிகரமான தொழில் அதிபர்.

Shri. T V Sundram Iyengar, 1877 - 1955